"லவ் டுடே" ஹிந்தியில் ரீமேக்

#Cinema #TamilCinema
Mani
2 years ago
"லவ் டுடே" ஹிந்தியில் ரீமேக்

ஜெயம் ரவி நடிப்பில் கோமளியை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி நடித்த  'லவ் டுடே'  திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இவானா, சத்யராஜ், ராதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

"லவ் டுடே" திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.இந்நிலையில் லவ் டுடே படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் உண்டு, இன்றைய வெற்றியைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்து இன்னும் பல பார்வையாளர்களிடம் எடுத்துச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். 'லவ் டுடே' படத்தின் இந்தி ரீமேக்கில் பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தில் இஷான் கட்டார் அல்லது விக்கி கவுஷல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சாரா அலிகான் பரிசீலனையில் உள்ளார். முக்கிய பாத்திரத்திற்காக.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!